tag:blogger.com,1999:blog-62867483689718673032024-03-13T03:23:41.400-07:00சீறுநீரக நோய்களுக்கு தீர்வுANANDAN’S URO-ANDROLOGY Clinchttp://www.blogger.com/profile/04337828994715568823noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6286748368971867303.post-9435530640196937022018-06-06T05:31:00.000-07:002018-06-06T05:31:11.580-07:00உங்களுடைய விரிவடைந்த புரோஸ்டேட்டுக்கான தலைசிறந்த சிகிச்சை
விரிவடைந்த புரோஸ்டேட்டுக்கான சிகிச்சை (புற்றுநோயற்ற வகை )
பெனின் ப்ரோஸ்டாடிக் ஹைப்பர் பிளேசியா (Benign prostatic hyperplasia) என்பது ஒரு புற்றுநோயற்ற ப்ரோஸ்டேட் சுரப்பிகளின் விரிவந்தடைந்த நிலையைக் குறிக்கிறது. இந்நிலை 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் காணப்படுகிறது.
விரிவடைந்த புரோஸ்டேட்சுரப்பி சிறுநீர் பாதையை அழுத்துவதால் சிறுநீர்பைலிருந்து வரும் சிறுநீர் தடைசெய்யப்படுகிறது. இதனால் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குகிறது. இவ்வாறு தேங்குவதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த்தொற்று, சிறுநீர் துவாரத்தில் முழு அடைப்பு, மேலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
நீங்கள் கீழ்கண்ட அறிகுறிகளைக் உணர்கிறீர்களா ?
குறைந்த சிறுநீர் ஓட்டம்
கடினத்துடன் சிறுநீர் கழிப்பது
சிறுநீர் ஓட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கும் நிலை
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் தேக்கம்
ஏன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது ?
உட்கொண்ட மருந்துகள் பயனளிக்காத போதும் மேலும் சிறுநீர் தேங்கல், தொடர்ந்த சிறுநீர் பாதை நோய்த்தொற்று, சிறுநீரகத்தில் ரத்தம் வெளியேறுதல், குறைந்த அளவிலான சிறுநீரக செயல்பாடு, சிறுநீர்ப்பை கல், போன்ற உபாதைகள் ஏற்படும்போதும் ஹோல்மியும் லேசர் எண்ணுகிலேஷன் (Holmium laser enucleation) முறை மேற்கொள்ளப்படுகிறது.
ஹோல்மியம் லேசர் எண்ணுகிலேஷன் (Holmium laser enucleation) விரிவடைந்த புற்றுநோயற்ற வகை புரோஸ்டேட்டுக்கான ஒரு மிகவும் மேம்பட்ட நுட்பம் கொண்ட சிகிச்சையாகும்.
விரிவடைந்த புரோஸ்டேட்டுக்கான ((புற்றுநோயற்ற வகை ) சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
இம்முறை சிறுநீர் துவாரம் வழியாக செய்யம்படுகிறது
இம்முறையில் வெட்டுக்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை
இது ஒரு முழுமையான என்டோஸ்கோபிக் முறையாகும்
முதலில் நோயாளி நோய்ச்சார்ந்த மேலும் தேவையான சில பரிசோதனைகளுக்கு உ ட்படுத்தபடுகிறார்.
பொது மருத்துவர், இதய மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் நோயாளியின் உடல்நலத்தை பரிசோதிக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு முன்பு நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் .
எண்டோஸ்கோபியின் மூலம் சிறுநீர் துவரம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் சோதிக்கப்படுகிறது. ரிசெக்டாஸ்கோபி (Resectoscopy) எனும் சிறப்பு கருவி மூலம் லேசர் பைபர் (Laser fiber) அனுப்பப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த100 வாட்ஸ் ஹோல்மியம் லேசரை பயன்படுத்தி விரிவடைந்த ப்ரோஸ்டேட் அகற்றப்பட்டு "மோர்சிலேட்டர்" கருவியின் உதவியால் ப்ரோஸ்டேட் சிறுசிறு துண்டுகளாக்கப்படுகிறது.
ஒரு வடிகுழாய் சிறுநீரை வடிசெய்வதற்காக பொருத்தப்படுகிறது. 24 மணி நேரம் கழித்து இது அகற்றபடுகிறது.
லேசர் அறுவை சிகிச்சை நன்மைகள்
விரைவான மீட்பு
இது வயதானவர்களுக்கான பாதுகாப்பான சிகிச்சை
இரத்த இழப்பு இல்லை
இதய நோயாளிகளுக்கான பாதுகாப்பான சிகிச்சை
மருத்துவமனையில் தங்க குறுகிய காலம் போதுமானது
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன எதிர்பார்க்கலாம்?
அறுவை சிகிச்சைக்கு பின் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் செல்வதற்கான அவசரம் போன்ற பிரச்சினைகள் தோன்றும். இவை சில வாரங்களில் சரியாகி விடும்.
நோயாளி அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறிது தூரம் நடத்தல், மேலும் சாதாரண உணவு வகைகளை உட்கொள்ளலாம்
சில நோயாளிகள் குறைந்த சிறுநீர் அழுத்த கசிவை எதிர் கொள்ள நேரிடலாம். இது சில வாரங்களில் சரியாகிவிடும்
டாக்டர் என்.ஆனந்தன் ஒரு தலைசிறந்த சிறுநீரக மற்றும் ஆண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை போக்கும் மருத்துவர். இவர் விரிவடைந்த புற்றுநோயற்ற வகை புரோஸ்டேட்டுக்கான சிகிச்சை முறைகளை லேசர் தொழில் நுட்பம்மூலம் (Laser surgery for enlarged prostate in India) அளிக்கிறார். இது முற்றிலும் பாதுகாப்பான மற்றும் வலியற்ற முறையாகும். இவர் ஒரு சீனியர் கான்சல்டண்ட் ஆக காவேரி மற்றும் அப்போலோ ஸ்பெக்ட்ரா ஹாஸ்பிடல் சென்னையில் ப்ராஸ்டேட் தொடர்புடைய பிரிச்சினைகளுக்கு ஆலோசனை தருகிறார்
Mail Us @ drnanandan@gmail.com
Visit Us @ urologistindia.com
ANANDAN’S URO-ANDROLOGY Clinchttp://www.blogger.com/profile/04337828994715568823noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6286748368971867303.post-31508420783715487752016-08-29T03:28:00.000-07:002016-08-29T03:42:07.363-07:00சீறுநீரக கல் சிகிச்சைக்கான சென்னையின் மிகச்சிறந்த மையம்
சீறுநீரக கல் பிரச்சனை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது. இதுவே சீறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது.
சீறுநீரக கல் நோயின் அறிகுறிகள் :
பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரணடு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
குமட்டல், வாந்தி
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் அளவு அதிகரித்தல்
சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
அடிவயிற்றில் வலி
வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்
பெரிய சிறுநீரக கற்கள் சிகிச்சைகள் :
எஸ்ட்ராகார்போரேல் ஷாக் வேவ் லிதோட்றிஸ்பி
யூரேட்டரோஸ்கோப்பி
பேர்குட்டானியஸ் நேபிரொலிதோடோமி
ஓபன் சர்ஜரி
எஸ்ட்ராகார்போரேல் ஷாக் வேவ் லிதோட்றிஸ்பி :
இந்த வகை சிகிச்சையில் நோயாளியின் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அதிரிச்சி அலைகள் செலுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய கற்கள் சிறிதாக உடைக்கப்படும். உடைந்த கற்கள் நோயாளியின் சிறுநீர் வழியே வெளியே தள்ளப்படும்.
யூரேட்டரோஸ்கோப்பி :
கல் உங்கள் சிறுநீரக குழாயில் உருவாகுகிறது என்றால் நீங்கள் எடுக்க வேண்டிய சிகிக்சை யூரேட்டரோஸ்கோப்பி சிகிக்சை ஆகும். இந்த வகை சிகிச்சையில்
யூரேட்டரோஸ்கோப் எனப்படும் ஒரு வகை தொலைநோக்கி நீர்பையுடன் இணைக்கப்பட்டு, நீர் குழாயில் கல் அடைக்கப்பட்ட இடத்திற்கு நகர்த்தப்படும். பின்பு மருத்துவர் கருவிகளின் உதவி மூலம் கற்களை அகற்றுவார், அல்லது லேசர் மூலம் கற்கள் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, நோயாளியின் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
பேர்குட்டானியஸ் நேபிரொலிதோடோமி :
மேற்கூறப்பட்ட சிகிச்சைகள் எடுக்கமுயாத நோயாளிகளுக்கான சிகிச்சை பேர்குட்டானியஸ் நேபிரொலிதோடோமி சிகிச்சை முறை ஆகும். இம்முறையில் தொலைநோக்கி மூலம் வயிற்றில் சிறு கீறல் போடப்பட்டு நெப்ப்ரோஸ்கோப் எனப்படும் ஒரு வகை தொலைநோக்கியை கல் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டு கற்கள் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு குப்பைகள் வெளியே அகற்றப்படுகிறது.
இவ்வகை சிகிச்சை செய்யும் பொது நோயாளிகளுக்கு மயக்க மருந்து செலுத்தி X - ரே கட்டுப்பாட்டின் மூலம் செய்யப்படுகிறது.
ஓபன் சர்ஜரி :
இவ்வகை அறுவை சிகிச்சை மிகவும் அரிதாக செய்யப்படுகிறது. கற்களின் அளவு பெரியதாக இருந்தால் மட்டுமே இவ்வகை அறுவை சிகிச்சை செய்யப்படும். இச்சிகிச்சையில் நோயாளியின் முதுகில் கீறல் போடப்பட்டு அதன் மூலம் கற்கள் மிகவும் எளிதாக அகற்றப்படுகிறது.
ப்ளேடேர் ஸ்டோன் (நீர்பை கல்) :
நீர்பை கல் என்பது சிறுநீரில் கனிமங்கள் படிந்து கல் உருவாகுகிறது. இவ்வகையான கல் பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் தன்மை கொண்டது.
நீர்பை கல் நோயின் அறிகுறிகள் :
சிறுநீரில் இரத்தம் வருதல்
வயிற்று வலி
சிஸ்டோலிதொலைபாக்ஸி அல்லது பிரேக்கிங் ஸ்டோன் அபார்ட் :
நீர்பை கல் அகற்ற இவ்வகை சிகிக்சை முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மிகவும் எளிய முறை ஆகும். இம்முறையில் சிஸ்டோலிதொலைபாக்ஸி மூலம் ஒரு கேமிரா அனுப்பப்படுகிறது. அதன் மூலம் மருத்துவரால் கல் இருக்கும் பகுதியை மிக எளிதாக பார்த்து கல்லை துகள்களாக்கி நீர்பையின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
சர்ஜிக்கள் ரிமூவல்
சில நேரங்களில் கற்களின் அளவு மிகவும் பெரியதாக இருந்தால் அதனை ஓபன் சர்ஜரி மூலம் அகற்றுவது மிகவும் சிரமம். இவ்வகை நேரங்களில் சர்ஜிக்கள் ரிமூவல் முறையின் மூலம் சிறுநீர்பையில் சிறு கீறல் போடப்பட்டு அதன் மூலம் கீறல் அகற்றப்படுகிறது. அதில் வேறு பிரச்சனைகள் இருக்கமாயின் அதுவும் இம்முறையில் சரி செய்யப்படுகிறது.
ANANDAN’S URO-ANDROLOGY Clinchttp://www.blogger.com/profile/04337828994715568823noreply@blogger.com0